Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

ஏழுமலையான தரிசிக்க உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி…

Jun 2, 2020
திருப்பதி:
கொரோனா தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், திருப்பதி ஏழுமலையான் கோவிலும் மூடப்பட்டது. தற்போது அங்கு உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.
உலகின் பணக்கார சாமியான திருப்பதி ஏழுமலையான தரிசிக்கவும் கொரோனா தொற்று தடை போட்டுவிட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படமல் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது ஆந்திராவில் தொற்று ஓரளவு  கட்டுக்குள் இருப்பதால், முதல்கட்டமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உள்ளூர் பக்தர்களுக்கு ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது.

பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்கள் மட்டும் 6 அடி இடைவெளியில் தரிசனம் செய்யலாம். மேலும் திருப்பதி கோவிலில் தனிநபர் இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Post navigation

முடி வெட்டனுமா, அழகு நிலையம் போகனுமா…. ஆதாரையும் எடுத்துட்டுப்போங்க…
தமிழக சிறை கைதிகளில் எத்தனை பேருக்கு கொரோனா… சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer