Month: June 2020

ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன் படுத்திக்கொள்ள இந்தியா ஆஸ்திரேலியா ஒப்பந்தம்

டெல்லி : இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பரஸ்பர பாதுகாப்பு பரிமாற்றங்கள் மற்றும் பயிற்சிகளை எளிதாக்குவதற்காக ஒருவருக்கொருவர் இராணுவ தளங்களை பயன்படுத்திக்கொள்ள வகை செய்யும் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. இந்த…

ரத்தான ரயில் டிக்கெட் கட்டணம் நாளை முதல் திரும்ப பெறலாம் : தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னை : ஊரடங்கு உத்தரவு காரணமாக மார்ச் மாதம் 24ம் தேதி முதல் இந்தியா முழுவதும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள…

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவதில் தாமதம் ஏன்?

டில்லி பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தி அழைத்து வருவதில் ரகசிய சடட சிக்கல்கள் உள்ளதால் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பிரபல இந்திய…

கொரோனா தடுப்பு மருந்து – பரிசோதனை விதிமுறைகளை தளர்த்திய அரசு!

புதுடெல்லி: கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பை விரைவாக்க, மருந்து பரிசோதனை விதிமுறைகளை மத்திய அரசு சற்று எளிதாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1940ம் ஆண்டு…

விமான நிலையங்களை பொறுப்பில் எடுக்க கால அவகாசம் கோரும் அதானி குழுமம்!

அகமதாபாத்: கடந்தாண்டு தான் ஏலத்தில் எடுத்த மங்களூரு, லக்னோ மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களை உடனடியாக பொறுப்பில் எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது அதானி குழுமம். அதானி…

10 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 2 முகக் கவசம் இலவசம்

சென்னை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கட்டுடன் 2 முக கவசங்கள் இலவசமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்கம் தீர்மானித்துள்ளது. வரும் ஜூன்…

நரக வேதனை அனுபவம் – மீண்டும் புலம்பெயர தயாரில்லாத உ.பி. தொழிலாளர்கள்!

லக்னோ: மோடி அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கால், நரக வேதனையை அனுபவித்து, தங்களின் சொந்த ஊர் திரும்பியிருக்கும் உத்திரப்பிரதேச மாநிலத்தின் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர், இனி மீண்டும் வேலைக்காக…

அமெரிக்கா : காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாயிட்க்கு கொரோனா

மினியாபாலிஸ் அமெரிக்காவில் காவல்துறை அதிகாரி தாக்கியதில் உயிர் இழந்த ஜார்ஜ் பிளாயிட்க்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. சென்ற மாதம் 25 ஆம் தேதி அன்று…

டெஸ்ட் போட்டியைக் கண்டு அஞ்சும் ஹர்திக் பாண்ட்யா – எதற்காக?

மும்பை: தனது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது முதல் தனக்கு டெஸ்ட் போட்டி என்பது சவாலாக மாறியுள்ளது என்றுள்ளார் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. அவர் கூறியுள்ளதாவது,…

மும்பையில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களை அழைத்து வரச் சிறப்பு ரயில் இயக்க கோரும் காங்கிரஸ்

சென்னை மும்பை நகரில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களை அழைத்து வர சிறப்பு ரயில் இயக்க கோரி தமிழக முதல்வருக்குக் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடிதம்…