12ந்தேதி முதல் திருச்சி டூ செங்கல்பட்டு, அரக்கோணம் டூ கோவை பயணிகள் ரயில்கள் இயக்கம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னையைத் தவிர்த்து, செங்கல்பட்டில் இருந்து பயணிகள் ரயில்களை இயக்கலாம் என்று இந்தியன் ரயில்வேக்கு தமிழக அரசு கடந்த வாரம் கடிதம்…