Month: June 2020

பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட டெல்லி அமைச்சரின் உடல்நிலை முன்னேற்றம்

டெல்லி: கொரோனா பாதிப்பால் அபாயக்கட்டத்தை அடைந்தடெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. டெல்லி…

ஷங்கர் பார்க்க காத்திருக்கும் பெண் இயக்குனர் படம்..

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2ம் பாகம் இயக்கி வருகிறார் ஷங்கர். படப்பிடிப்பில் விபத்து, லாக் டவுன் ஊரடங்கு போன்றவற் றால் படப்பிடிப்பு நடக்காமல் இருக்கிறது. லாக் டவுன்…

அபினவ் காஷ்யப் மீது சட்டரீதியிலான நடவடிக்கை பாயுமென சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் உறுதி….!

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையைத் தொடர்ந்து கடந்த ஒருவார காலமாகவே பாலிவுட் திரையுலகில் பல சர்ச்சைகள் நடந்துகொண்டிருக்கிறது . அந்த வரிசையில் சல்மான் கான்…

டிஐஜி கண்ணன் உள்பட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு வீரதீர செயல்களுக்கான முதல்வர் விருது அறிவிப்பு..

சென்னை: தமிழக காவல்துறையைச் சேர்ந்த டிஐஜி கண்ணன் உள்பட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு வீரதீர செயல்களுக்கான முதல்வர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவ கூடுதல் தலைமைச்…

குடும்பத்தை காப்பாற்ற கொரோனா சடலங்களை கையாளும் 12ம் வகுப்பு மாணவர்: இது டெல்லி சோகம்

டெல்லி: தாயின் மருந்துகள், உடன்பிறப்புகளின் பள்ளி கட்டணங்களுக்காக, 12ம் வகுப்பு மாணவர் கொரோனா வைரஸ் நோயாளிகளின் சடலங்களை கையாளுகிறார். அந்த மாணவரின் பெயர் சந்த் முகமது. டெல்லியை…

அஜீத் நடிகைக்கு வயது வெறும் நம்பர்தானாம்.. ரஜினி ஸ்டைலில் தத்துவம்..

அஜீத்துடன் அசல், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், மாதவனுடன் வேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. இவர் 2 குழந்தைக்கு தாய் ஆகியிருக்கிறார். இன்னமும் தனது…

கொரோனா தீவிரம்: புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படுவது குறித்து நாளை தெரிவிப்பதாக முதல்வர் அறிவிப்பு…

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும், மாநிலத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றும், அரசு விதிக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர…

ஃபிலிம்ஃபேர் விருதுகளைச் சாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் அபய் தியோல்…..!

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையைத் தொடர்ந்து கடந்த ஒருவார காலமாகவே பாலிவுட் திரையுலகில் பல சர்ச்சைகள் நடந்துகொண்டிருக்கிறது . தற்போது நடிகர் அபய் தியோலும்…

அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் அமல்… அமைச்சர் காமராஜ்

சென்னை: தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார். இந்தியாவில்…

சென்னையில் காவல்துறையை துரத்தும் கொரோனா…! பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொற்று

சென்னை: சென்னையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தேசிய அளவில் மகாராஷ்டிராவில் தான் கொரோனா தொற்று அதிகம் காணப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில்…