ஊரடங்கால் ரூ.35000 கோடி வருவாய் இழப்பு என்கிறார் முதல்வர் பழனிச்சாமி!
சேலம்: கொரோனா ஊரடங்கால், தமிழகத்திற்கு ரூ.35000 கோடி ஜிஎஸ்டி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதேசமயத்தில், இந்த நெருக்கடியிலிருந்து மீளும் வகையில்…