Month: May 2020

சென்னைவாசிகளே உஷார்… ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் அவ்ளோதான்…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு பயங்கரமாக பரவி வருகிறது. இதனால், ஊரடங்கு விதிமுறை களை கட்டாயமாக்க தமிழகஅரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி விதிமுறைகளை மீறி எந்தவித…

சொந்த ஊர் செல்பவர்களுக்காக நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: லாக்டவுன் காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் வெளி மாநிலங்களில் உள்ளவர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா…

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அரசுப் பேருந்துகள் இயங்க வாய்ப்பில்லையாம்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், அரசுப் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர் போக்குவரத்து கழக அதிகாரிகள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது; தமிழகத்தில், பெரும்பாலான பகுதிகள்…

கொரோனாவை சீனா பரப்பியதற்கான ஆதாரம் உள்ளது: அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் சீனாவின் உகான் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு உள்ளதற்கான போதிய ஆதாரம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா…

‘சந்திரமுகி 2’ படத்தில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ்….!

கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை…

1200 வெளி மாநில தொழிலாளர்களுடன் தெலுங்கானா – ஜார்க்கண்ட் சிறப்பு ரயில் கிளம்பியது

லிங்கமபள்ளி, தெலுங்கானா தெலுங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 1200 வெளி மாநில தொழிலளர்களுடன் சிறப்பு ரயில் கிளம்பி உள்ளது. மத்திய அரசு…

கொரோனாவால் சென்னையில் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது… முழு விவரம்…

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரத்தை மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. முழு விவரம். தமிழகத்தின் தலைநகர் சென்னை…

உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு நசிருதீன் ஷா முற்றுப்புள்ளி வைத்தார்….!

பாலிவுட்டின் மூத்த நடிகர் நசிருதீன் ஷா நேற்று உடல்நிலை கடுமையாகப் பாதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வந்தது. இது அவரது…

கத்தாரில் சூறைக்காற்றுடன் மழை…. சாலை தடுப்புகளும் மேற்கூரைகளும் பறந்தன… வீடியோ

தோஹா : கத்தாரில் நேற்று சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் சாலைகளில் போடப்பட்டிருந்த தடுப்புகள், தொழிலாளர் குடியிருப்புகளின் மேற்கூரைகள், தற்காலிக தங்குமிடங்கள் என்று அனைத்தும் சூறைக்காற்றுக்கு…

இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேரும் நுழைவுத்தேர்வுக்கு 'நோ' சொன்ன யுஜிசி!

சென்னை: இளநிலைப் பட்டப் படிப்புகளில், மாணாக்கர்களை சேர்ப்பதற்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டுமென்ற பரிந்துரையை நிராகரித்து விட்டது பல்கலைக்கழக மானியக்கு குழுவான யுஜிசி. ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குகாத்…