Month: May 2020

சென்னையின் 747 திருமண மண்டபங்களுக்கு நோட்டீஸ் – எதற்காக?

சென்ன‍ை: தமிழக தலைநகரிலுள்ள 747 திருமண மண்டபங்களுக்கு, சென்னை மாநாகராட்சி சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கொரோனாவுக்காக தனிமைப்படுத்தும் இடங்களாக மாற்றுவதற்கு அவை எடுத்துக்கொள்ளப்படும் என்பதற்காக இந்த நோட்டீஸ்…

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் கர்னல், மேஜர் உள்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹிந்த்வாராவில் நடந்த என்கவுன்டரில் கர்னல், மேஜர் உள்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர் என்று ராணுவ அதிகாரி தெரிவித்தார். வீரர்கள்…

திருச்சூர் வடக்குநாத சாமி கோயில் – கடந்தாண்டும் இந்தாண்டும்…

திருச்சூர்: கேரள மாநிலத்தின் திருச்சூரில் உள்ள வடக்குநாத சாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற பூரம் திருவிழா, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தாண்டு ரத்துசெய்யப்பட்டது. இந்தக்…

வெளி மாநில தொழிலாளர் போக்குவரத்துக் கட்டணம் : கர்நாடக காங்கிரஸ் ரூ.1 கோடி அளிப்பு

பெங்களூரு வெளி மாநிலத தொழிலாளர் சொந்த மாநிலத்துக்குத் திரும்ப போக்குவரத்து கட்டணமாக கர்நாடக அரசுக்குக் கர்நாடக காங்கிரஸ் ரூ. 1 கோடி அளித்துள்ளது. ஊரடங்கு காரணமாக வெளி…

வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்கு செலவில்லை… ஆனால் உள்நாட்டில் சிக்கிக்கொண்டவர்களுக்கோ..!

புதுடெல்லி: கொரோனாவால் வெளிநாட்டில் சிக்கித்தவித்த இந்தியர்கள் விமானம் மூலம் நாடு திரும்புவதற்கு பணம் எதையும் செலவழிக்கவில்லை என்றும், மாறாக, உள்நாட்டு சிக்கத் தவித்த புலம்பெயர் கூலித் தொழிலாளர்கள்,…

அதிகாரிகளுக்கும் முகக் கவசம் மிகவும் அவசியம் : கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி

சென்னை கொரோனா வராமல் தடுக்க முகக் கவசம் மிகவும் அவசியமாகும் என கொரோனா தடுப்புப் பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையில் மிகவும் அதிக…

2வது & 3வது அலை வரலாம் – கொரோனா குறித்து எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

பாரிஸ்: தடுப்பு மருந்து கண்டறியப்படும் வரை, நாடுகள் வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை மற்றும் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம்…

சென்னை : திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 42 கொரோனா நோயாளிகள்

சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் மட்டும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் மிக வேகமாக கொரோனா பரவி வருகிறது.…

5 லட்சம் தொழிலாளர்கள் திரும்புகின்றனர்….பெரிய சவாலை எதிர்கொள்ள தயாராகும் ஒடிசா….

ஒடிசா: ஒடிசாவுக்கு சுமார் 5 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்ப உள்ளதால், அவரகளை தனிமைப்படுத்துவது, சமூக இடைவெளியுடன் இருக்க வைப்பது போன்றவற்றை எப்படி சமாளிப்பது என்றும், இதற்கான…

கொரோனாவுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது தெரியுமா?

சென்னை கொரோனா நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதைச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.…