லாக்டவுனால் நீடிக்கும் வேலையிழப்பு: 2ம் கட்ட இழப்பீடு கோரும் கட்டுமான தொழிலாளர்கள்
டெல்லி: லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்கள் 2ம் கட்ட இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். டெல்லியில் உள்ள அமைப்புசாரா துறையைச் சேர்ந்த…