Skip to content
  • Sat. Sep 26th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

ஒரே நாளில் 4213 பேர் பாதிப்பு: இந்தியாவில் 67ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு…

May 11, 2020

டெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆயிரத்தை கடந்துள்ளது. அதுபோல பலி எண்ணிகையும் 2206 ஆக உயர்ந்துள்ளது.


இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் 3 முறை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 17ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால், தற்போதுதான் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, உ.பி. மத்தியபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
அதேவேளையில் வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. இதையடுத்து கடந்த 4ந்தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்,  மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4213 பேருக்கு பாதிப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 67,152  பேர்
கடந்த 24 மணி நேரத்தில்  97 பேர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2206 ஆக உயர்வு.
இதுவரை 20917 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் முதலிடத்தல் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு 832 பேர் பலியான நிலையில்  மொத்தம் 22171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் இதுவரை 8194 பேருக்கும், தமிழகத்தில் 7204 பேருக்கும், டெல்லியில் 6923 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 3614 பேருக்கும், ராஜஸ்தானில் 3814 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 3467 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Post navigation

ஊரடங்கு மீறல்: வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.5 கோடியை நெருங்கியது…
லாக்டவுனால் நீடிக்கும் வேலையிழப்பு: 2ம் கட்ட இழப்பீடு கோரும் கட்டுமான தொழிலாளர்கள்

Related Post

இந்தியா

10 மாதங்களில் 14 முறை ஆட்சேபம்: வாக்காளர் பெயர் சேர்ப்பு – நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இரு தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு

இந்தியா

கைது காரணங்களை எழுத்தில் தராவிட்டால் போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை: உச்சநீதிமன்றம்

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer