Skip to content
  • Sat. Jul 11th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

13-ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் எடப்பாடி…

May 11, 2020

சென்னை:

கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு வரும் 17ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால்,  மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி வரும் 13-ம் தேதி  ஆலோசனை  நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. ஆனால் மற்றொருபுறம் தமிழகஅரசு ஊரடங்கில் இருந்து  பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. இதற்கிடையில் சென்னை கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்து உள்ளார்.
இந்த நிலையில், ஊரடங்கு முடிவடைய உள்ள  17-ம் தேதிக்கு பிறகு போக்குவரத்து உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் காரணமாக,, வரும் 13-ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியே முதல்வர் எடப்பாடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆலோசனையின்போது,  தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு முடிவடைந்த பிறகு  மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Post navigation

மொத்தம் 3,898 ஆக உயர்வு: ராஜஸ்தானில் 24மணி நேரத்தில் மேலும் 84 பேருக்கு கொரோனா…
வழிபாட்டுத் தலங்களைத் திறக்க கோரிய வழக்கு… விசாரணை ஒத்திவைப்பு

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer