புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டுமா? தமிழக காங்கிரஸ் தொலைபேசி எண் அறிவிப்பு…
சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் சிக்சி உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் 9176123458 எண்ணை தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என்று…