இன்று 434 பேர்: தமிழகத்தில் கொரோனாபாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை கடந்தது…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று புதிதாக 434 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…