Month: April 2020

பிறந்தநாளை கொண்டாட மாட்டேன் – சச்சின் விளக்கம்…

டெல்லி தற்போதைய நாட்டு நிலையை கருத்தில் கொண்டு தனது பிறந்தநாளை கொண்டாடும் திட்டம் இல்லையென சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டென்டுல்கர்…

கொரோனா அச்சுறுத்தலால் அமர்நாத் யாத்திரை ரத்து

ஸ்ரீநகர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோவில் இந்துக்களின் புனித தலங்களில்…

சோனியா, ராகுலுக்கு எதிராக பிரபல நெறியாளர் அர்னாப் சர்ச்சை பேச்சு: காங். போராட்டம், புகார்களும் பதிவு

டெல்லி: பிரபல தொலைக்காட்சி நெறியாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் காங்கிரசார் புகார் அளித்துள்ளனர். கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த…

என் பலமே என் மனைவி தான் – ரோகித் ஷர்மா நெகிழ்ச்சி…

டெல்லி அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா, தன் மனைவி ரித்திகாவே தான் சாதனைகள் செய்ய பக்கபலமாய் திகழ்பவர் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடி சூழலால்…

கொரோனா : மருத்துவமனை வாரியாக குணமானோர் எண்ணிக்கை

சென்னை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 662 பேர் குணமடைந்துள்ளனர். நாடெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 24 மணி நேரத்தில்…

நாய்களின் மோப்ப சக்தி மூலம் கொரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்க புது முயற்சி

லண்டன் கொரோனா நோயாளிகளை நாய்களின் மோப்ப சக்தி மூலம் கண்டுபிடிக்கும் புது முயற்சியை பிரிட்டன் தன்னார்வு குழுவினர் தொடங்கி உள்ளனர். உலகெங்கும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி…

கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் முதல்கட்ட வெற்றி… சுதா சேஷய்யன் பெருமிதம்…

சென்னை: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சியில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் முதற்கட்ட வெற்றி அடைந்துள்ளதாக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்து உள்ளார். உலக நாடுகளை…

ஊரடங்கு காலத்தில் உறுப்பு தானம்: இதயத்தை நெகிழ வைத்த இஸ்லாமியக் குடும்பம்

திருச்சூர் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த சிஐடியு நிர்வாகி அப்துல் மஜீத் உடல் உறுப்புக்களை அவர் குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர். கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள…

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து தரப்பட்டதால் தான் அதிக உயிரிழப்புகள்: அமெரிக்க ஆய்வு முடிவுகள் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து தரப்பட்டதால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அந்நாட்டு ஆய்வு முடிவுகள் கூறி இருக்கின்றன. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை…