Month: April 2020

மார்ச் 22ந்தேதிக்கு முன்பு டெல்லிக்கு பயணமான 9 ரயில்வே போலீசாருக்கு கொரோனா…

டெல்லி: மார்ச் 22ந்தேதிக்கு முன்பு டெல்லிக்கு பயணமான 9 ரயில்வே போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தென்கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். இந்தியாவில்…

தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் மக்களிடையே எடுபடாத ‘தர்பார்’ ; டி.ஆர்.பி புள்ளிகளிலும் எதிரொலிக்கிறது…..!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர் . சமூகவலைத்தளங்கள் தவிர டிவி தான் அனைவரையும்…

விடியும்வரை விழி, விடிந்த பின் தூங்கு.. பகல் இரவை புரட்டிப்போடும் கொரோனோ

“உங்கள் தூங்கும் நேரத்தில் ஏதாவது மாற்றங்களை உணர்கிறீர்களா நீங்கள்?” என்று நம்மை நோக்கி கேள்வியினை நீட்டுகின்றனர் மருத்துவர்கள். பெரும்பாலானோர் தங்களின் தூக்க நேரங்களில் எற்பட்டுள்ள மாறுபாடுகளால் குழம்பி…

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை தோல்வி…! வெளியான ஆராய்ச்சி விவரம்

நியூயார்க்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனை தோல்வி அடைந்துள்ள விவரம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவரங்களை உலக சுகாதார அமைப்பு, தமது இணையதளத்தில்…

24மணி நேரத்தில் 3176 பேர் உயிரிழப்பு: அமெரிக்காவை சூறையாடும் கொரோனாவுக்கு இதுவரை 50,243 பேர் பலி!

வாஷிங்டன்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவை சின்னாப்பின்னமாகி வருகிறது. அங்கு நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும்…

ஊரடங்கின் போது கடைக்கு போக ஆண்களே பொருத்தமானவர்கள் ?

ஒசாகா: ஊரடங்கின் போது கடைக்கு போய் பொருட்களை வாங்க பொருத்தமானவர்கள் யார் ? ஆண்களா ?பெண்களா ? கொரோனா வைரஸ் காரணமாக சிறப்பு பட்டிமன்றம். ஜப்பான் நாட்டின்…

மீண்டும் பணிகள் தொடங்கும் போது கலைஞர்களும் 50% குறைவாகச் சம்பளம் பெற வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை….!

கோவிட்-19 நெருக்கடியால் நிலவும் ஊரடங்கில், மற்ற மாநில மொழி திரைத்துறைகளைப் போலவே மலையாள திரைத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர், ரம்ஜான் தினங்களில் கிட்டத்தட்ட 7 மலையாள படங்கள் வெளியாகத்…

5 வினாடிகளில் கொரோனாவை அறியலாம்! ஐஐடி பேராசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பு

டெல்லி இந்தியாவின் பிரபல ஐஐடிகளில் (தொழில்நுட்ப கல்லூரி) ஒன்றான ரூர்கேலா ஐஐடி பேராசிரியர் ஒருவர் கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறித்து அறியும் வகையில் சாப்ட்வேர் ஒன்றை…

1 லிட்டர் சாராயம் ரூ 1300! மளிகைக் கடைக்காரரை மடக்கிப்பிடித்த போலிசார்…

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்ட மாத்தூரில் 1 லிட்டர் சாராயத்தை ரூ1300 க்கு விற்று வந்த மளிகைக் கடைக்காரரை போலிசார் கைது செய்துள்ளனர். ஊரடங்குச் சூழலில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.…

‘அடங்க மறு’ இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் விஷால்…!

2018-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் வெளியான படம் ‘அடங்க மறு’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப்…