விவசாய பொருட்களை அரசே கொள்முதல் செய்து, நிவாரணம் வழங்க வேண்டும்! வாழப்பாடி இராம சுகந்தன்
சென்னை: ஊரடங்கு உத்தரவு காரணமாக விளைச்சலான பொருட்கள் விலைபோகாமல் வீணாகி வருவதை தவிர்க்கும் பொருட்டு, விவசாய பொருட்களை அரசே கொள்முதல் செய்து, விற்பனை செய்து, நிவாரணம் வழங்க…