Month: April 2020

இளவரசர் சார்லஸை கொரோனாவிலிருந்து மீட்டது இந்தியாவின் தொன்மை மருத்துவமே – மத்திய அமைச்சர்

டில்லி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைய ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி மருத்துவமே காரணம் என தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து ‘ஆயுஷ்’அமைச்சர் ஸ்ரீபத் நாயக்…

தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா பாதிப்பு: மாவட்டவாரியாக எத்தனை பேர் என்ற பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் வெளியிட்டுள்ளார். இன்று ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

எட்டு வருடங்களுக்கு முன்பு திருமண கச்சேரியில் keyboard வாசித்த அனிருத் வீடியோ….!

கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வளம் வருபவர் இசையமைப்பாளர் அனிருத். இவரின் அணைத்து பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பு…

மும்பை விமான நிலையத்தில் பணியாற்றிய சிஐஎஸ்எப் படையினருக்கு கொரோனா: 11 பேருக்கு பாதிப்பு உறுதி

மும்பை: விமான நிலையத்தில் பணியாற்றிய மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம்…

கொரோனா தாக்கம் : ஏப்ரல் 7 முதல் இந்தியப் பங்கு வர்த்தக நேரம் குறைப்பு

மும்பை வரும் ஏப்ரல் 7 முதல் இந்தியப் பங்கு வர்த்தக நேரம் குறைக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால்…

கிருஷ்ணகிரியில் 650 போலீசாருக்கு ஒரு வாரம் விடுமுறை: மன அழுத்தத்தைக் குறைக்க ஏற்பாடு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 650 போலீசாருக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த…

கர்நாடகாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அம்மாநில அரசு தீவிர…

இந்தியப் பொருளாதாரம் 30 வருடங்களில் இல்லாத அளவு 2% ஆகக் குறையும் : கணிப்பு

டில்லி கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் 2% ஆகக் குறைய வாய்ப்பு உள்ளதாகக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் ஜிடிபி…

ஸ்டான்லி கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு சேவை செய்யும் ரோபோ…

சென்னை: ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள நோயாளிகளுக்கு உணவு மற்றும் சேவைகளை செய்ய ரோபோக்கள் உபயோகப்படுத்தப் படுவது குறித்து இன்று…

வார ராசிபலன்: 3.4.2020 முதல் 9.4.2020வரை! வேதாகோபாலன்

மேஷம் இறைசிந்தனை உள்ளவர்களுக்கும் ஆரோக்யம் முக்கியம் என்று நினைப்பவர்களுக்கும் பிரச்சினை இருக்காது. உழைப்புக்கேற்ற வருமாம் இல்லைன்னு மனசில் சின்னக்குறை ஏற்பட அனுமதிக்காதீங்க. வருமானம் வந்தாலும் மனசில் வேண்டாத…