டெல்லியின் ரூ.20ஆயிரம் கோடி திட்டத்தை ரத்து செய்யுங்கள்! பிரதமருக்கு சோனியா கடிதம்
டெல்லி: கொரோனா தடுப்பு பணிக்கு நிதி தேவைப்படும் நிலையில், தலைநகர் டெல்லியை மறுவடிவமைக்கும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.20ஆயிரம் கோடி திட்டத்தை ரத்து செய்து பயன்படுத்துங்கள் என்று பிரதமர்…