Month: March 2020

கொரோனா வைரஸ் எதிரொலி: காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக முதன்முறையாக வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. உலகின் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கியதால்…

உள்ளே நுழையாதே, இது தனிமைப்படுத்தப்பட்ட வீடு! ஸ்டிக்கர் ஒட்டும் சென்னை மாநகராட்சி

சென்னை: ‘உள்ளே நுழையாதே, இது கொரோனா வாரஸ் பாதிப்புடையவர்கள் இருப்பதால், தனிமைப் படுத்தப் பட்டவீடு’ என்று மற்றவர்களை எச்சரிக்கும் நோக்கில் வீடுகளில் பச்சைநிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.…

இறைவன் விதித்த மானுட வாழ்வைக் கடைசி மணித்துளி வரை வாழ்ந்து விட்டீர்கள் : சிவகுமார்

கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விசு கடந்த சில காலமாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

சட்டசபையில் ரூ.6,408.82 கோடிக்கு துணை மதிப்பீடு: நிதிஅமைச்சர் ஓபிஎஸ் தாக்கல்

சென்னை: தமிழக சட்டமன்ற மானியக்கோரிக்கை கூட்டத்தொடர் நாளை முடிவடைய உள்ள நிலையில், இன்று நிதிஅமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், 2019–2020ம் ஆண்டிற்கான இறுதித் துணை மதிப்பீடுகள் தாக்கல்…

ஹைட்ராக்சி குளோராகுயின் மருந்து கொரோனாவை குணப்படுத்தும்! ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோராகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்பட்டுவந்த…

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு சிவகுமார் குடும்பத்தினர் 10 லட்ச ரூபாய் நிதியுதவி….!

தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு, சோதனை விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை 2,09,035 பேருக்கு ஸ்கிரினிங் டெஸ்ட் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,…

விசு சார் ஒரு படைப்பாளி மட்டுமல்ல நல்ல வழிகாட்டியும் கூட : டி.பி.கஜேந்திரன்

கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விசு கடந்த சில காலமாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

தனிமரம் தோப்பாகும் என்பதை நிரூபித்தவர் விசு : பார்த்திபன்

கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விசு கடந்த சில காலமாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

கொரோனா எதிரொலியாக எந்த கைதிகளை விடுவிக்கலாம்? உயர்மட்ட குழு அமைக்க மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

டெல்லி: கொரோனா பாதிப்பால் சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பது தொடர்பாக உயர்மட்ட குழுவை அமைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பை…