Month: March 2020

இங்கிலாந்தில் அந்நாட்டுப் பிரதமரை விட அதிகரித்து வரும் இந்தியரின் புகழ்

லண்டன் இந்திய வம்சாவளி அமைச்சரான ரிஷி சுனக் (இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மருமகன்) இன் புகழ் அந்நாட்டுப் பிரதமரை விட அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் பிரதமர் உட்பட அனைத்து…

20நாட்களுக்கு முன்பு ரயிலில் டெல்லி சென்று திரும்பிய கர்நாடக முதியவர் பலி!

பெங்களூரு: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்த நிலையில், அவர் எந்தவொரு வெளிநாடுகளுக்கும் சென்று வராத நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு ரயில்மூலம்…

சிம்புவுக்கு வில்லனாகிறாரா ஆர்யா…?

மாநாடு படத்தை தொடர்ந்து இருமுகன் பட இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. இந்தப் படத்தில் சிம்புவுக்கு வில்லனாக ஆர்யா…

சமூக இடைவெளியில் மாஸ்டர் குழு… அப்போ நீங்க..? என கேட்கும் மாளவிகா மோகனன்…!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 700க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 17-ஐத் தொட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைத்…

மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பது வதந்தி! மின்வாரியம் தகவல்..

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்த நிலையில், மின்சார வாரியத்துக்கு செலுத்த வேண்டிய மின் கண்டனம் செலுத்தவில்லை…

சேதுராமன் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் வெளியிட்டுள்ள ட்வீட்கள்…!

‘ கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சேதுராமன் நேற்றிரவு (மார்ச் 26) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 37. நடிகராக மட்டுமன்றி,…

20நாள் ‘கொரோனா லீவு’… அடங்காத புள்ளிங்கோக்கள்… வீடியோ..

உலகமே கொரோனா அச்சுறுத்தலுக்கு பயந்து நடுங்கிக்கொண்டுள்ள நிலையில், நம்ம புள்ளிங்கோக்கள், கொரோனா வைரஸ் ஊரடங்கை கலாய்த்து வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும்…

வீட்டில் இருந்தபடி தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அரசு ஆம்புலன்ஸ் வசதி செய்து தருமா…

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. இதனால், வாகனப்போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆம்புலன்ஸ் சேவைகளுக்கும் கடும்…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா…

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின்190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் மக்களிடைய பெரும் அச்சத்தை ஏற்படுத்தி…