Month: March 2020

இந்தியாவில் மீண்டும் கொரோனா: 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்தியஅரசு தகவல்

டெல்லி: இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. சீனாவில் இருந்து வேகமாக பரவும்…

முதல்வர் பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏவின் கால் பிடித்துவிடும் கட்சித் தொண்டர்கள்! வைரல் வீடியோ….,

பீகார்: முதல்வர் நிதிஷ்குமார் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த எம்எல்ஏக்கு, கட்சித் தொண்டர்கள் கால் பிடித்து, மசாஜ் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

காங்கிரசில் சேர்ந்த பாஜக முன்னாள் எம்பி: பாஜகவில் சித்தாந்தம் இல்லை என்று குற்றச்சாட்டு

தேஸ்பூர்: அசாமின் தேஜ்பூர் மக்களவைத் தொகுதியின் முன்னாள் பாஜக எம்.பி. ராம் பிரசாத் சர்மா காங்கிரசில் இணைந்தார். அசாமின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண்…

மகிழ்ச்சி: விமானத்தில் வைஃபை வசதி வழங்க விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி

டெல்லி: இந்தியாவில் விமான பயணத்தின்போது, பயணிகள் இணையதளம் உபயோகப்படுத்தும் வகையில், வைஃபை வசதி செய்ய கொடுத்த விமான நிறுவனங்களுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதற்காக புதிய…

திமுக எம்எல்ஏ துரைமுருகன் ஆலைக்கும் சீல்: தமிழகத்தில் 5வது நாளாக தொடரும் போராட்டம்!

சென்னை: தமிழகத்தில் குடிநீர் ஆலை உற்பத்தியாளர்கள் போராட்டம் இன்று 5வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதற்கிடையில், அனுமதியின்றி செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைகள், சென்னை உயர்நீதி மன்றத்தின்…

‘மாஸ்லெனிட்சா’  ரஷ்யாவின் ‘போகி பண்டிகை’ படங்கள்

ரஷ்யாவில் மாஸ்லெனிட்சா (Maslenitsa) எனும் பெயரில் கொண்டாடப்படும் “போகி பண்டிகை” மாஸ்லெனிட்சா, ரஷ்யாவில் கி.பி. 2 ம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வரும் ஒரு திருவிழா. ரஷ்யாவின்…

அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரியும் , நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்காந்தி உள்பட…

டெல்லி வன்முறையின்போது பாதிக்கப்பட்ட வீரர் அனிஸ்-க்கு பிஎஸ்எஃப் ரூ.10 லட்சம் உதவி!

டெல்லி: தலைநகர் டெல்லியின் வடக்குப்பதியில் நடைபெற்ற இனக்கலவரத்தின்போது, ஏராமானோர் வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதில், பிஎஃஎப் வீரர் முகமது அனிஸ் என்பவரது வீடும் தீக்கிரையானது. இதுகுறித்து தகவல்…

மைலான் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் இந்தியாவில் விற்பனை இல்லை

டில்லி மைலான் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்க உள்ள ஹெபடைடிஸ் சி நோய்க்கான மருந்தை இந்தியாவில் விற்கக் கூடாது என ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. ஹெபடைடிஸ் சி என்னும் கல்லீரல்…

பிரார்த்தனையால் கொரோனாவை குணமாக்குவேன் என்ற கிறிஸ்தவ மத தலைவர்மீது கொலை வழக்கு!

சீயோல்: பிரார்த்தனையால் கொரோனாவை குணமாக்குவேன் என்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த தென்கொரிய கிறிஸ்தவ மத தலைவர்மீது, அந்நாட்டு கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. சீனாவை ஆட்கொண்ட கொரோனா,…