சிஏஏக்கு எதிராக அனுமதியின்றி போராடினால் அப்புறப்படுத்துங்கள்! டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: காவல்துறை அனுமதியின்றி சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்தினால், அவர்களை அப்புறப்படுத்தலாம் என்று தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத்…