கொரோனாவைவிட மோசமானவர் ஸ்டாலின்…. பேச்சை ரசித்த விஜயகாந்த்..
மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றத்தில் தே.மு.தி.க.சார்பில் நேற்று(ஞாயிறு) உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மேடையின் முதல் வரிசையில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த், அவரது மனைவியும்…