Month: March 2020

கை குலுக்கல் இல்லாத இந்தியா – தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்..?

மும்பை: கொரோனா அச்சம் காரணமாக, சில நாட்களில் தொடங்கவுள்ள இந்தியா – தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில், வழக்கமான கைகுலுக்கும் நிகழ்வுகள் இடம்பெறாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா…

கூடுதல் விடுமுறையை கொடுத்துப் பறித்த சிக்கிம் மாநில அரசு!

காங்டாக்: தனது ஊழியர்களுக்கு வாரம் 2 நாட்கள் வழங்கி வந்த விடுமுறையை ரத்துசெய்து, இனிமேல், இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் மட்டுமே விடுப்பு என்று அறிவித்துள்ளது சிக்கிம்…

கச்சா எண்ணெய் விலை சரிவு: ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற சிறப்பை இழந்த முகேஷ் அம்பானி

மும்பை: ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற சிறப்பை இழந்திருக்கிறார் முகேஷ் அம்பானி. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில்…

கொரோனா வைரஸ் பாதிப்பு: கேரளாவில் வரும் 11ம் தேதி முதல் 31ம் தேதி வரை தியேட்டர்கள் மூடல்

கொச்சி: கொரோனா வைரஸ் அபாயத்தால் கேரளாவில் வரும் 11ம் தேதி முதல் திரையரங்கங்கள் மூடப்படுகின்றன. கொரோனா வைரஸ் ஜனவரி முதல் சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பெரும்…

‘ஜகமே தந்திரம்’ படத்தின் தெறிக்கவிடும் போஸ்டர் வெளியீடு…!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்தை YNOT ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா…

பிளு பிளு பிளு பிளாம்மி ‘வாத்தி கமிங் ஒத்து’ அட்டகாசமான குத்துடன் வந்துட்டார் மாஸ்டர்….!

விஜய்யின் அறுபத்தி நான்காம் படமான மாஸ்டர் படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய்…

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேச்சு! தி.க.வின் வழக்கு தள்ளுபடி

சென்னை: துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசிய கருத்து தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவர்மீது வழக்குபதிவு செய்ய தேவையில்லை என்றும் உத்தரவிட்டு…

விஜயின் ‘மாஸ்டர்’ படத்தயாரிப்பாளர் வீடு, அலுவலகங்களில் ஐடி ரெய்டு

சென்னை: வரும் ஞாயிற்றுக்கிழமை விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் ஆடியோ வெளியாக இருந்த நிலையில், படத்தின் இணை தயாரிப்பாளர் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது…

மார்ச் 27 முதல் தமிழகத்தில் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை : டி.ராஜேந்தர்

தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம்…

வரும் 27-ம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியாகாது! டி.ராஜேந்தர்

சென்னை: வரும் 27-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர்…