Month: March 2020

என்பிஆர் விவகாரம்: ஸ்டாலின் தலைமையில் திமுக, காங்கிரஸ் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் இன்று தொடங்கி உள்ள நிலையில், என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திமுக, காங்கிரஸ்…

பொதுச் செயலாளராக யாரை நியமித்தாலும் திமுகவில் பூகம்பம்தான்: அமைச்சர் உதயக்குமார்

சென்னை: திமுகவின் பொதுச்செயலாளராக யாரை நியமித்தாலும் அக்கட்சிக்குள் பூகம்பம் வெடிக்கும் என்று தெரிவித்துள்ளார் வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார். அவர் கூறியதாவது, “கடந்த 43 ஆண்டுகளாக, திமுகவின் பொதுச்…

“இப்போது, ​​அவர்கள் வென்றிருக்கிறார்கள்” மலேசிய புதிய அரசு குறித்து மகாதீர் முகமது…

மலேசியாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், பிரதமர் மகாதீர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய பிரதமராக முஹைதீன் யாசின் சமீபத்தில் பதவி ஏற்றார். அவர் நாடாளுமன்றத்தில்…

நம்பர் ஒன்றை அழுத்தினால் மொபைலில் வரும் லொக் லொக் நிற்குமா?

சென்னை கொரோனா வைரஸ் குறித்து அலைபேசியில் கூறப்படும் தகவல்களை நிறுத்துவது எப்படி எனப் பல வதந்திகள் கிளம்பி உள்ளன. மொபைல் மூலம் அழைக்கும் போது ஒரு கொரோனா…

மத்திய பிரதேச வைரஸ் மராட்டியத்தில் ஊடுருவ முடியாது – சிவசேனா அதிரடி கருத்து!

மும்பை: மத்தியப் பிரதேசத்தில் தற்போது மையம் கொண்டு கெடுதல் விளைவித்துவரும் அரசியல் வைரஸ், மராட்டியத்தில் ஊடுருவ முடியாது என்று தெரிவித்துள்ளார் சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்.…

கொரோனா பீதி: வெளிநாட்டு கப்பல்கள் சென்னை வர 31ந்தேதி வரை தடை…

சென்னை: இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை துறைமுகத்துக்கு வெளிநாட்டு கப்பல்கள் வர 31ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.…

கொரோனா: ஐடி ஊழியர்களை வெளிநாடு அனுப்ப வேண்டாம் என கோரும்  கர்நாடக அரசு

பெங்களூரு கொரோனா பரவுதலை தடுக்க ஐடி ஊழியர்களை வெளிநாடு அனுப்ப வேண்டாம் எனக் கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஐடி நிறுவனங்களில் பணி புரிபவர்கள் பணி நிமித்தமாக…

சாப்பிட போறீங்களா? டெக்னாலஜியை தூக்கி கடாச சொல்லும் அதிர்ச்சி ஆய்வு.

கூட்டுக் குடும்பமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தரையில் அமர்ந்து, மாறி மாறி பரிமாறி கொண்டு சிரித்து பேசி என்ன சாப்பிடுகிறோம் என்பதை தெரிந்து சாப்பிடுவோம். எனக்கு…

பிரிட்டனின் சுகாதார அமைச்சரையே தாக்கிய கொரோனா வைரஸ்..!

லண்டன்: பிரிட்டனின் சுகாதார அமைச்சர் நாடின் டோரிஸுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக அந்நாட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அந்நாடு முழுவதும் பீதி அதிகரித்துள்ளது. சீனாவில் உருவான…