Month: March 2020

தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை இந்தியாவில் 50 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரசின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் யாருக்கும் அந்நோயின் பாதிப்பு இல்லையென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.…

கரோனா வைரஸால் முன்னேற்பாடுகளுடன் ‘கோப்ரா’ படப்பிடிப்பு…!

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் “விக்ரம் 58” படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.. இதற்கு ‘கோப்ரா’ என தலைப்பிட்டுள்ளனர் . லலித்…

ஆப்கன் விடுவிக்கவுள்ள 5000 தாலிபன் கைதிகள் – அதற்கான நிபந்தனை என்ன தெரியுமா?

காபூல்: தாலிபான் அமைப்பினர் வன்முறையைக் கட்டுப்படுத்தினால், சிறையிலுள்ள 5000 தாலிபன் கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது ஆப்கானிஸ்தான் அரசு. ஆப்கானிஸ்தானின் இரண்டு ராணுவ தளங்களிலிருந்து தனது…

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவரானார் டி.கே.சிவகுமார்! தலைமை அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமனம் செய்துள்ளது. டி.கே.சிவகுமார், காங்கிரஸ் ஆட்சியின்போது, மாநில நீர்பாசனத்துறை…

தனுஷ் படத்தில் இணையும் மலையாள எழுத்தாளர்கள்…!

துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன் அடுத்து தனுஷ் வைத்து புதிய படம் இயக்கவுள்ளார் . ‘மாஃபியா’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும்…

7 காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்! ஓம் பிர்லா

டெல்லி: மக்களவையில் அநாகரிகமாக செயல்பட்டதற்காக தமிழகத்தைச் சேர்ந்த மாணிக் தாகூர் உள்பட 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதை மறுபரிசீலனை செய்ய…

‘புட் சட்னி’ ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்…!

ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்ளிட்ட பல இளைஞர்கள் இணைந்து தொடங்கிய யூடியூப் சேனல் ‘ப்ளாக் ஷீப்’. புட் சட்னி புகழ் ராஜ்மோகன் இயக்கத்தில், தமிழ் திரையுலகில் பிரபல விநியோகஸ்தரான…

ராஜினாமா செய்த 19 எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு செல்ல விரும்பவில்லை: ம.பி. காங் தலைவர்

போபால்: ராஜினாமா செய்த 19 எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு செல்ல விரும்பவில்லை என்று மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் சிங் வர்மா கூறியிருக்கிறார். மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர்…

காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதில் கவனம் செலுத்துவதை விட்டு, பொருளாதாரத்தை மீட்பதில் கவனம் செலுத்துங்கள்! ராகுல் விளாசல்

டெல்லி: மோடி அரசு காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதில் கவனம் செலுத்துவதை விட்டு, கச்சா எண்ணை மீது கவனம் செலுத்தி ஸ்தம்பித்த பொருளாதாரத்தை உயர்த்துங்கள் என்று காட்டமாக தெரிவித்து…

எங்களுக்கு ஒரு நல்ல ஃபினிஷர் தேவை – ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் புலம்பல்!

மெல்போர்ன்: ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணிக்கு, மகேந்திரசிங் தோனி அல்லது மைக்கேல் பெவன் போன்ற ஃபினிஷரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின்…