65 சதவிகிதம் தனது கட்சியினருக்கு, 35 சதவிகிதம் மாற்றுகட்சியில் இருந்து வருபவர்களுக்கு ஒதுக்கப்படும்! ரஜினி
சென்னை: செய்தியாளர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், தனது கட்சியின் கொள்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். தனது குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த செய்தியாளர்…