ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு குறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை….!
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மார்ச் 12-ந்தேதி அறிவிப்பு வெளியிடுவதாகக் கூறியிருந்தார். அதன்படி நேற்று இளைஞர்கள் எழுச்சி ஏற்பட்டால் தான் அரசியலுக்கு வருவேன் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார்…