Month: March 2020

வீரர்களுக்கு கொரோனா அறிகுறி – ஆஸி. vs நியூசி. ஒருநாள் தொடர் ரத்து!

சிட்னி: ஆஸ்திரேலியா – நியூசிலாந்து ஒருநாள் தொடர் நடந்துவரும் நிலையில், வீரர்கள் சிலருக்கு ஏற்பட்ட கொரோனா அறிகுறி காரணமாக, போட்டித் தொடர் ரத்துசெய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…

சிஏஏ போராட்டம் – முஸ்லீம் அமைப்புகளுடன் தமிழக அரசு ஆலோசனை

சென்னை: சிஏஏ எனப்படும் குடியுரிமைச் சட்டம் தொடர்பாக, மொத்தம் 49 இஸ்லாமிய அமைப்புகளுடன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் காவல்துறை இயக்குநர் திரிபாதி ஆகியோர்…

ஸ்பெயின் நாட்டில் ஒரே நாளில் 1500 பேருக்கு கொரோனா தொற்று: அவசரநிலை பிரகடனப்படுத்த வாய்ப்பு

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் ஒரே நாளில் 1500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் உருவான சீனாவில் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில்…

கொரோனா வைரஸ் – சென்னை ஐஐடி மாணவியின் தேவைற்ற விளையாட்டுத்தனம்!

சென்னை: ஓடும் பேருந்தில், தனக்கு கோரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக பொய்யாக பீதியைக் கிளப்பிய சென்னை – ஐஐடி ஆராய்ச்சி மாணவியால் தேவையற்ற பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. சென்ன‍ையிலிருந்து…

குழந்தைகளுக்கான விடுமுறை அறிவிப்பில் மாற்றமில்லை: உறுதிபடுத்திய முதல்வர்

மதுரை: கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தமிழகத்தில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை…

கொரோனா தடுப்பு நடவடிக்கை – ஒபாமாவின் கருத்து என்ன?

சிகாகோ: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அமெரிக்காவில் பல பொது நிகழ்வுகள் ரத்துசெய்யப்பட்டு வருவதையும், பாதிக்கப்பட்டவர்கள் பிறரிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதையும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வரவேற்றுள்ளார்.…

கோடைக்காலத்திற்கு ஏற்ற முலாம்பழத்தின் பலன் : மருத்துவர் பாலாஜி கனகசபை

முலாம்பழம் ((Melon Fruit) ஊட்டச்சத்து விபரங்கள் http://nutrition.agrisakthi.com/detailspage/MELON,%20MUSK/171 வெயில்காலம் ஆரம்பித்துவிட்டது, அனைவருக்கும் நாவறட்சி, சிறுநீர் கடுப்பு , உடல் வெப்பம் போன்றவை பெரும் பிரச்னையாக இருக்கலாம். வெயில்காலங்களில்…

ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் – நம்பிக்கையுடன் கூறும் ஜப்பான் பிரதமர்!

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் எனவும், அவற்றை ஒத்திவைக்கும் அல்லது ரத்துசெய்யும் திட்டமில்லை என்றும் தெரிவித்துள்ளார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே. முன்னெப்போதும் இல்லாத வகையில்,…

4 ஆண்டுகளில் படிப்படியாக நீக்கப்படும் மண்ணெண்ணெய் மானியம்..!

டெல்லி: கடந்த 4 ஆண்டுகளாக மண்ணெண்ணெய் மானியம் படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் விலை குறைந்து வருவதால், மத்திய அரசானது கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக மண்ணெண்ணெய் மானியத்தை…

இணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி படம்…..!

ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்த போது கிடைக்காத பாப்புலாரிட்டி தனது இடுப்பை காட்டி பெற்றவர் ரம்யா பாண்டியன். தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை காட்டுவதற்காக, தனது…