Month: February 2020

மீண்டும் இயங்கும் பாலகோட் தீவிரவாத முகாம்: 27 பேர் தாக்குதல் நடத்த தயார் என்று உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லி: பாகிஸ்தானின் பாலகோட் முகாம் இயங்கி வருவதாகவும் இந்தியாவில் தாக்குதல் நடத்த 27 தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானை தளமாக கொண்ட…

அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி செல்லும்! திருமாவளவன் மனு தள்ளுபடி

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வி அடைந்தார்.…

உ.பி.யில் பிரபல பத்திரிகையாளர் சென்ற அரசு பேருந்து மீது கல்வீச்சு: மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் சென்ற அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். ஸ்மி காடு பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது…

தர்பார் இன்னொரு பாட்சா என ரஜினிகாந்த் பேசியதை நம்பியே படத்தை வாங்கினோம்! விநியோகஸ்தர் திருவேங்கடம் தகவல்

சென்னை: தர்பார் திரைப்படம் தனக்கு இன்னொரு பாட்சா என ரஜினிகாந்த் பேசியதை நம்பியே படத்தை வாங்கினோம் என்று விநியோகஸ்தர் திருவேங்கடம் கூறி உள்ளார். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய…

என்எல்சியில் நடைபெறும் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டார் விஜய்!

நெய்வேலி: என்எல்சியில் நடைபெற்று வரும் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் நடிகர் விஜய் மீண்டும் கலந்துகொண்டார். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர். பிகில் படம் வருமானம் தொடர்பாக வருமான…

கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோ கெமிக்கல் ஆலை! ஹால்டியா நிறுவன தலைவருடன் எடப்பாடி ஆலோசனை

சென்னை: கடலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை நிறுவுவது குறித்து ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவன…

மொஹல்லா கிளினீக் விவகாரத்தில் ஆம் ஆத்மியால் தவறாக வழி நடத்தப்பட்டேன்: அமெரிக்க கல்வியாளர் விவேக் வாத்வா புகார்

டெல்லி: மொஹல்லா கிளினீக் விவகாரத்தில் தாம் ஆம் ஆத்மியால் தவறாக வழி நடத்தப்பட்டதாக அமெரிக்க கல்வியாளர் விவேக் வாத்வா குற்றம்சாட்டி உள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மொஹல்லா…

‘நேரு மிகப்பெரியவர்’: பிரதமர் மோடியின் மூக்குடைத்தை தி டெலிகிராப் பத்திரிகை

டெல்லி: நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு குறித்த பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கூறிய கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பிரபல ஆங்கில பத்திரிகையான டெலிகிராப் வெளியிட்டு…

டாஸ்மாக் வருமானத்தில் தள்ளாட்டம்: தமிழகஅரசு மீது மத்திய வருமான வரித்துறை வழக்கு

சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வரும் தமிழக அரசு, அதற்கான வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது…