Month: January 2020

மெட்ரோ ரயில் பயணத்தில் பொங்கல் தள்ளுபடி: 50 சதவீத கட்டண சலுகை என்று அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு,…

அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர், ஓட்டுநர் விபத்தில் மரணம்: புளியமரத்தில் கார் மோதி விபத்து

புதுக்கோட்டை: சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் வெங்கடேசன், ஓட்டுநர் செல்வம் ஆகிய இருவரும் விபத்து ஒன்றில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரை…

ஜேஎன்யூ மாணவா் சங்க தலைவா் அய்ஷி கோஷை சந்தித்தார் பினராயி விஜயன்: போராட்டத்துக்கு பூரண ஆதரவு

டெல்லி: ஜேஎன்யூ மாணவா் சங்க தலைவா் அய்ஷி கோஷை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஜேஎன்யூவில் மாணவர்கள்…

சமாதான முயற்சிகள் தீவிரம் – முடிவைத் திரும்பப்பெறுவாரா ஹாரி..?

லண்டன்: பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள இளவரசர் ஹாரியை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய பட்டத்து இளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த டயானா…

சத்தீஸ்கர் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் அபாரம்: 10 மாநகராட்சிகளை அள்ளியது

ராய்பூர்: சத்தீஸ்கரில், 10 மாநகராட்சிகளிலும் மேயர் பதவிகளை ஆளும் காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. 10 மாநகராட்சிகள், 38 நகராட்சி மன்றங்கள் மற்றும் 103 நகர் பஞ்சாயத்துகள் அடங்கிய…

திருப்பாவை பாடல் – 27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்…

ஜனவரி 21ந்தேதி திமுக செயற்குழு கூட்டம்! பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவிப்பு

சென்னை: வரும் 21ந்தேதி திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து க. அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தன் பங்கு நிதியை முழுமையாக செலுத்திய இந்தியா – நன்றி தெரிவித்த ஐ.நா. சபை

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டிற்கான தன் பங்கு நிதியை முழுமையாக வழங்கியமைக்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளது ஐ.நா. சபை. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஐ.நா. சபை சமீபகாலமாக…

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம்!

சென்னை: இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இது தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல் தற்போது…

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சிஏஏ, என்பிஆர்-க்கு எதிராக தீர்மானம்! ஆனந்த் சர்மா

டெல்லி: டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தியது உள்பட பல்வேறு தீர்மானங்கள்…