Month: January 2020

டெஸ்டில் 21 ஓவர்கள் தொடர்ந்து மெய்டன் வீசி சாதனை படைத்த முன்னாள் வீரர் மறைவு: சச்சின் உள்ளிட்டோர் இரங்கல்

மும்பை: டெஸ்டில் தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டனாக வீசி சாதனை படைத்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி காலமானார். அவருக்கு வயது 86. மகாராஷ்டிராவின்…

டெல்லி சட்டமன்றத் தேர்தல்: துவாரகா தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆதர்ஷ் சாஸ்திரி காங்கிரசில் இணைந்தார்!

புதுடெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இருந்து அக்கட்சியின் எம்.எல்.ஏவும், லால் பகதூர் சாஸ்திரியின் பேரனுமான ஆதர்ஷ் சாஸ்திரியின் பெயர்…

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு தமிழக அரசு ஒப்புதல்? உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல்

சென்னை: தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான புதிய நடைமுறைகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும், 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை…

விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை சபானா ஆஸ்மி விரைவில் குணமடைய திரையுலகம் ஆறுதல் கூறி வருகிறது….!

69 வயதான பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி நேற்று சனிக்கிழமை மகாராஷ்டிரா ராய்காட் மாவட்டத்தில் இருந்து மும்பை – புனே விரைவு சாலையில் காரில் பயணம் செய்துக்கொண்டு…

“நாங்கள் சோனியா காந்தியைப் போல ‘பரந்த மனதுடையவர்கள் இல்லை‘: நிர்பயாவின் தந்தை

புதுடெல்லி: தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் வேளையில், அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்துக் கருத்துத் தெரிவித்ததற்காக மூத்த வழக்கறிஞர்…

‘வலிமை’ படத்தில் அஜித்துடன் பிரசன்னா இணைகிறாரா..,,?

நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ’வலிமை’ அஜித்துடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு முடிவடைந்துவிட்டாலும், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை…

காணும் பொங்கல் கொண்டாட்டம்: சென்னை கடற்கரைகளில் இருந்து 26 டன் குப்பைகள் அகற்றம்

சென்னை: காணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடிய மெரினா, எலியட்ஸ் கடற்கரையில் 26 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை…

மோடி அமைச்சரவையில் இடம் பெற உள்ள கே வி காமத், ஸ்வபன் தாஸ்குப்தா

டில்லி மத்திய அமைச்சரவையில் விரைவில் விரிவாக்கம் நடைபெற்று இரு புதிய அமைச்சர்கள் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த 2014 ஆம் வருடம் மோடி முதல் முறையாகப் பதவி…

ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி திட்டம் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி

டெல்லி: ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி திட்டம் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவன் ஹன்ஸ் லிமிடெட் என்ற…

பிரிட்டன் அரச பதவிகளில் இருந்து விலகும் ஹாரி – மேகன் தம்பதி

லண்டன் பிரிட்டனை விட்டு வெளியேறி கனடாவில் வசிக்கத் தீர்மானம் செய்துள்ள இளவரச்ர் ஹாரி மற்றும் அவர் மனைவி மேகன் மார்கெல் தங்கள் அரச பதவிகளில் இருந்து விலக…