Month: January 2020

தஞ்சை பெரிய கோவிலுக்கு குடமுழுக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்படும்! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்

மதுரை: தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கும், சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகமும் செய்யப்படும் என்று, தமிழகஅரசு, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தெரிவித்து உள்ளது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் நோக்கில்…

சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை பாஜக எதிர்பார்க்கவில்லை : பீகார் மாநில துணை முதல்வர் ஒப்புதல்

பாட்னா பீகார் மாநிலத்தில் நடைபெறும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களைக் குறித்து அம்மாநில துணை முதல்வர் சுசில் குமார் மோடி கருத்து தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் ஐக்கிய…

குடியுரிமை காக்க ஒருகோடி கையொப்பம் பல கோடிகளாகட்டும்! ஸ்டாலின் கடிதம்

சென்னை: குடியுரிமை காக்க ஒருகோடி கையொப்பம் பல கோடிகளாகட்டும் என்று திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (CAA ) எதிராக…

இந்தியா வருகிறது ஆப்ரிக்க சிறுத்தை: நீண்ட முயற்சிக்கு பிறகு உச்ச நீதிமன்றம் அனுமதி

டெல்லி: இந்தியாவில் ஆப்ரிக்க இன சிறுத்தையை கொண்டு வர உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்து உள்ளது. வெளிநாட்டு விலங்கினங்கள் என்ற அடிப்படையில் இந்த ஆப்ரிக்க சிறுத்தைகளை…

இந்திய வங்கிகள் மாணவர்களுக்கு கடன் அளிப்பதை நிறுத்தியது ஏன்? : ஆய்வு

டில்லி இந்தியாவில் உள்ள வங்கிகள் கடந்த சில வருடங்களாக மாணவர்களுக்குக் கல்விக் கடன் அளிப்பதை நிறுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள வங்கிகளில் முன்பு அதிக அளவில் கல்விக்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கின் விசாரணை கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதையடுத்து வழக்கின் விசாரணை பிப்ரவரி மாதத்துக்கு ஒத்தி…

ஓமர்அப்துல்லா குறித்து தமிழக பாஜகவின் கீழ்த்தரமான டிவிட்! நெட்டிசன்களின் கொந்தளிப்பை தொடர்ந்து, அகற்றம்…..

சென்னை: காஷ்மீர் மாநில முன்னாள் ஓமர்அப்துல்லா குறித்து தமிழக பாஜகவின் கீழ்த்தரமான டிவிட் சமுக வலைதளங் களில் கடுமையான கண்டனங்களை எதிர்கொண்டது. மாநிலத்தின் முன்னாள் முதல்வரை மிகவும்…

ஆளுநரைத் திரும்பப் பெறும் காங்கிரஸ் தீர்மானத்துக்கு கேரள சபாநாயகர் ஒப்புதல்

திருவனந்தபுரம் கேரள ஆளுநரை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் இயற்றிய தீர்மானத்துக்குக் கேரள சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்குப் பல மாநில அரசுகள் எதிர்ப்பு…

கடும் நிதி நெருக்கடியில் ஏர் இந்தியா நிறுவனம்: டாடாவின் விஸ்தாரா வாங்க முயற்சி என தகவல்

டெல்லி: கடும் நிதிச்சுமையில் தத்தளித்து வரும் ஏர் இந்தியாவின் பங்குகளை டாடாவின் விஸ்தாரா வாங்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. டாடாஸ் 1932ம் ஆண்டில் ஏர் இந்தியாவை…