Month: December 2019

மதுரை போடி நாயக்கனூர்அகல ரெயில் பாதை பணிகள் உசிலம்பட்டி வரை நிறைவு : இன்று சோதனை ஓட்டம்

மதுரை மதுரை மற்றும் போடி நாயக்கனூர் இடையிலான அகல ரெயில்பாதைப் பணிகள் உசிலம்பட்டி வரையில் நிறைவடைந்ததை ஒட்டி இன்று சோதனை ஓட்டம் நடந்தது. கடந்த 2010 ஆம்…

ஜிம்பாப்வே துணை அதிபரைக் கொல்ல முயன்றதாக அவர் மனைவி கைது

ஹராரே ஜிம்பாப்வே நாட்டின் துணை அதிபர் கான்ஸ்டாண்டினோ சிவெங்காவை கொல்ல முயன்றதாக அவர் மனைவி மேரி முபைவா கைது செய்யபட்டுளார். கான்ஸ்டாண்டினோ சிவெங்கா ஜிம்பாப்வே நாட்டின் துணை…

இரண்டாகப் பிரியும் அண்ணா பல்கலைக்கழகம் : தமிழக அரசு முடிவு

சென்னை தமிழக அரசு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி…

திருப்பாவை – 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்…

2019-ன் மிகச்சிறந்த இந்தியத் திரைப்படங்களின் IMDb பட்டியலில் இயக்குநர் ராமின் ‘பேரன்பு’…!

2019-ன் மிகச்சிறந்த இந்தியத் திரைப்படங்களின் IMDb பட்டியல் :- முதலிடம் : இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடித்த பேரன்பு திரைப்படம் 2019-ன் மிகச்சிறந்த இந்தியத்…

ராஜினாமா செய்த இரு தினங்களில் முழு நிலுவை ஊதியம் வழங்க புதிய ஊதிய சட்டம்

டில்லி புதிய ஊதியச் சட்டத்தின்படி பணியில் இருந்து ராஜினாமா செய்வோருக்கு இரு தினங்களில் ஊதிய நிலுவைத் தொகை முழுவதுமாக வழங்க வழி செய்யப்பட்டுள்ளது. புதிய தொழிலாளர் நலச்சட்டம்…

சுசீந்திரம் கோவிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்…!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்றுப்பகுதியில் நடைபெற்று வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்குனராக இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார் . கன்னியாகுமரியில்…

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2,98,335 பேர் போட்டி! மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும்ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 2,98,335 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9…

நகராட்சி, மாநகராட்சிகளுக்கு எப்போது தேர்தல்? தேர்தல் ஆணையத்திடம் உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சி, மாநகராட்சிகளுக்கு எப்போது தேர்தல் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டு…

இந்தியா விரைவில் வளர்ச்சியைக் காண மாநிலங்கள் விரைவாக வளர வேண்டும் : பிரதமர் ஆலோசகர்

டில்லி பிரதமரின் ஆலோசனைக் குழுத் தலைவர் பிபெக் டெபராய் நாடு முன்னேற மாநில வளர்ச்சி முக்கியம் எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக…