Month: December 2019

12 ராசிகளுக்கான 2020ம் ஆண்டு பொதுப்பலன்கள்! கணித்தவர்: வேதா கோபாலன்

2020 – ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி நாளை பிறக்கிறது. இந்த முறை புத்தாண்டு கும்ப ராசியில் பிறப்பதால் நாட்டில் சுபிட்சம் நிலவும் என்றும், ஆட்சியாளர்கள்,…

திருப்பாவை பாடல் -15

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ! சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன் வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லை நீ போதாய்…

2020 கல்வியாண்டிற்கான டேன்செட் நுழைவுத்தேர்வு விவரங்கள் அறிவிப்பு!

சென்னை: தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சார்ந்த பட்ட மேற்படிப்புகளில் மாணாக்கர்களை சேர்ப்பதற்காக நடத்தப்படும் டேன்செட் நுழைவுத்தேர்வு, இந்தாண்டு பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.…

இரண்டாவது போட்டியையும் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

மெல்போர்ன்: நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 247 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 467 ரன்களை விரட்டிய நியூசிலாந்து…

புத்தாண்டு கொண்டாட்டம் – சமாளிக்க 15,000 காவல்துறையினர் ரெடி..!

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தை எதிர்கொள்ளும் வகையில், சென்னை நகரில் மொத்தம் 15,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, ஆங்கிலப் புத்தாண்டு, ஒவ்வொரு…

கடனுக்கான வட்டியை 0.25% அளவிற்கு குறைத்த எஸ்பிஐ வங்கி!

புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25%அளவிற்கு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வட்டிக் குறைப்பானது ஜனவரி 1ம் தேதி முதல்…

இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை: ரவிசங்கர் பிரசாத்

புதுடெல்லி: 5ஜி சேவை இந்தியாவில் விரைவில் துவங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். அவர் அளித்தப் பேட்டியில் கூறியதாவது, “இந்தியாவில் நாளுக்குநாள் ஸ்மார்ட்…

பிரதமர் மோடி இல்லத்தில் திடீர் தீ விபத்து: 9 தீயணைப்பு வாகனங்கள் விரைவு

டெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம் உருவானது. லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம்…

சிஏஏ பரபரப்பிற்குப் பிறகு வங்கதேசத்தில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவு!

புதுடில்லி: குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால் பங்களாதேஷில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சிஏஏ விற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத்…