உள்ளாட்சி தேர்தல்: திருவண்ணாமலையில் 47 ஊராட்சிமன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
திருவண்ணாமலை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், 47 ஊராட்சிமன்ற தலைவர்கள் பதவிகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு…