Month: December 2019

ரூ.2 லட்சம் வரையிலான வேளாண் கடன்கள் தள்ளுபடி: மராட்டிய முதல்வர் உத்தவ்!

மும்பை: மராட்டியத்தில் ரூ.2 லட்சம் வரையிலான வேளாண்மை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே. இந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி வரையில்…

ஜனவரியில் வெளியாகிறது உதயநிதியின் ‘சைக்கோ’ …!

மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சைக்கோ. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுடன் நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி, இயக்குநர்…

குடியுரிமைக்கான ஆவணங்களாக ஆதார், வாக்காளர் அட்டையை கருதமுடியாது: மத்திய அரசு தகவல்

டெல்லி: ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை குடியுரிமைக்கான ஆவணங்களாக கருத முடியாது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டப்படி, தேவையான ஆவணங்கள் என்ற…

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘சூர்யா 40’….!

வெற்றிமாறன் இயக்கத்தில் , தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்தக் கூட்டணியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக, “அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் முதல்…

குடியுரிமை (திருத்த) சட்டம் நாட்டின் மத, சமூக ஒற்றுமை, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்: சரத் பவார்

புதுடில்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் 21ம் தேதியன்று, குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) நாட்டில் மத, சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்…

குடியுரிமைச் சட்டம் – மலேசியப் பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா

புதுடெல்லி: குடியுரிமைச் சட்டம் குறித்து மலேசிய நாட்டின் பிரதமர் மஹாதீர் முகமது தெரிவித்த கருத்திற்கு இந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டமானது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு…

ராமச்சந்திர குஹா ஒரு நகர்ப்புற நக்சல் – தன் பாணியில் விமர்சிக்கும் பாஜக!

பெங்களூரு: உலகளவில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியரான ராமச்சந்திர குஹாவை, தனது பாணியில், நகர்ப்புற நக்சல் என்று மோசமாக விமர்சனம் செய்துள்ளது பாரதீய ஜனதாக் கட்சி. இந்த விமர்சனத்தை…

டிசம்பர் 26ல் பட்டினிப் போராட்டம்: குடியுரிமைச் சட்டத்திற்கெதிரான மக்கள் இயக்கம் அறிவிப்பு!

சென்னை: குடியுரிமை சட்டம் எதிர்த்து டிசம்பர் 26ந்தேதி பட்டினிப் போராட்டம் நடைபெறும் என்று மக்கள் இயக்கம் அறிவித்து உள்ளது. இந்த போராட்டத்தில் கல்வியாளர்கள், திரையுலகினர் உள்பட பல…

வாழ்வு ஒரு முறை அது போதைப் பழக்கம் இல்லாததாகட்டும்: இளைஞர்களுக்கு அமீர்கான் அறிவுரை

ராமநாதபுரம்: இந்தி திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அமீர்கான் எப்போதும் போதைப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதன் விளைவுகள் என்னென்ன என்பது குறித்தும் ராமநாதபுரத்தில்…

சண்டிகர் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் இடம்பெற்ற பெரியார் படம் – ஆச்சர்ய அலைகள்..!

சண்டிகர்: இந்திய அடையாளத்திற்கு எதிரானச் சட்டம் என்று குற்றம்சாட்டப்படும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சண்டிகரில் நடந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், பெரியாரின் படத்தையும் ஏந்திச் சென்றதானது ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளதுடன்,…