Month: December 2019

எம்.எச்.ஆர்.டி அண்ணா பல்கலைக்கழகத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது: ஸ்டாலின்

சென்னை: உயர்ந்த அந்தஸ்தை வழங்குவதன் பெயரில், அதிகபட்சமாக இணைக்கப்பட்ட கல்லூரிகளைக் கொண்ட ஒரு முக்கியமான பல்கலைக்கழகத்தைக் கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று தி.மு.க தலைவர் மு.க.…

3வது ஒருநாள் போட்டி – கோப்பையை ஏந்த இந்தியாவுக்குத் தேவை 316 ரன்கள்..!

கட்டாக்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களை குவித்து, இந்தியாவுக்கு சற்று சவாலான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது…

பழைய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி சொத்து குவித்த சசிகலா: ஹைகோர்ட்டில் வருமானவரித்துறை அறிக்கை

சென்னை: பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, சசிகலா சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. சொத்துக்குவிப்பில் தண்டனை பெற்ற…

நிதானமாக ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் – 24 ஓவர்களுக்கு 89 ரன்கள்!

கட்டாக்: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, 24 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில், நிதானமாக ஆடிவரும் வெஸ்ட்…

நீதி வேண்டும், நீதி வேண்டும்: டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

டெல்லி: நீதி வேண்டும் என்று கூறி, டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன. மாணவர்கள் அமைப்பினர் இந்த…

சின்னத்திரை நாயகனாக அறிமுகமாகும் நமீதா-வின் கணவர் வீரா…!

இந்தி நெடுந்தொடர் ‘சோட்டி சர்தானி’ தமிழ் தழுவல் ‘உயிரே’ எனும் தமிழ் தொடர் . கலர்ஸ் தமிழ் டிவி-யில் விரையில் ஒளிபரப்பாக உள்ளது . ஜனவரி 2-ம்…

சைட் அடிக்கவே போராட்டம் செய்கிறார்கள்! மாணவர்களை கொச்சைப்படுத்திய YG மகேந்திரன்

சென்னை: சைட் அடிக்கவே போராட்டம் மாணவர்கள் போராட்டம் செய்கிறார்கள் என்று பிரபல நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய…

17 ஆண்டுகளுக்குப் பிறகு விஸ்வரூபம் எடுக்கும் நடிகை மோனலின் மரண சர்ச்சை…!

நடிகை சிம்ரனின் தங்கை மோனல், கடந்த 2001 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். கடந்த 2002 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது தற்கொலைக்கு…

‘மாக்சிம்’ பத்திரிகையின் 2019-ஆம் ஆண்டின் கவர்சிகரமான 100 அழகிகள் பட்டியல்…!

பிரபல ஆண்கள் பத்திரிகையான ‘மாக்சிம்’ ‘2019-ஆம் ஆண்டிற்கான உலகின் கவர்சிகரமான 100 பெண்கள் பட்டியல்’-னை வெளியிட்டுள்ளது. முதல் இடம் – இரினா ஷேக் : 2019-ஆம் ஆண்டின்…

தட்டுப்பாடு – இறக்குமதிக்கு அரசு அனுமதியளித்தாலும் உடனடியாக பருப்பு விலை குறையுமா?

சென்ன‍ை: புத்தாண்டில் ஜனவரி 1 முதல் பருப்பு மற்றும் பயறு இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில், உள்ளூர் சந்தையில் அவற்றின் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு…