இன்றைய சந்திப்பு…நாளைய செய்தியாகலாம் ; பார்த்திபன் – வடிவேலு திடீர் சந்திப்பு..!
பார்த்திபன் – வடிவேலு கூட்டணியில் உருவான காமெடி காட்சிகள் அனைத்துமே மிகவும் பிரபலம். நீண்ட நாட்களாகவே திரையுலகிலிருந்து விலகியே இருக்கிறார் வடிவேலு. இந்நிலையில் வடிவேலுவைச் சந்தித்தபோது எடுத்த…