Month: December 2019

தமிழக பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி பிரதமரிடம் திமுக எம்.பி.க்கள் மனு!

டெல்லி: தமிழகத்தின் தீர்க்கப்படாமல் உள்ள முக்கிய பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கை மனுவை திமுக எம்.பிக்கள் பிரதமர் மோடியை சந்தித்து இன்று…

மாநில அரசு பணிகளுக்கு பொதுத்தேர்வா? மத்தியஅரசுக்கு அன்புமணி கடும் கண்டனம்

சென்னை: மாநில அரசு பணிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞர் அணித்தலைவருமான அன்புமணி ராமதாஸ் கடும்…

கால்பந்து: சென்னையின் எஃப்.சி அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமனம்!

சென்னை: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பங்குபெறும் சென்னையின் எஃப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போதுள்ள இங்கிலாந்து வீரர் ஜான் கிரகோரிக்கு பதில்…

மத்திய அரசின் நிர்பயா நிதியை மாநிலங்கள் சரிவரப் பயன்படுத்துவதில்லை : அரசு தகவல்

டில்லி நிர்பயா நிதி என பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க மத்திய அரசு அளிக்கும் நிதியைப் பல மாநில அரசுகள் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.…

வாழும் காலத்தில் கவுரவம்..! பெடரர் உருவம் பொறித்த நாணயம் வெளியிடும் சுவிஸ்..!

பெர்ன்: புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் உருவம் பொறித்த நாணயத்தை சுவிஸ் அரசு வெளியிடுகிறது. சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். அதிரடியாகவும்,…

அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்

சென்னை: அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்து உள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்…

15ஜிபி டேட்டாவுடன் இலவச வைஃபை! டெல்லி மக்களை பரவசப்படுத்திய கெஜ்ரிவால்

டெல்லி: ஆம்ஆத்மி அரசு ஆட்சி செய்து வரும் தலைநகர் டெல்லியில், மாதம் ஒன்றுக்கு 15ஜிபி டேட்டா வுடன் இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என்று மாநில முதல்வர்…

பீமா கோரேகான் கலவர வழக்குகளை திரும்பப் பெற உத்தவ் தாக்கரே முடிவு

மும்பை கடந்த ஆண்டு நிகழ்ந்த பீகா கோரேகான் கலவர வழக்குகளைத் திரும்பப் பெற உள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 2…

எஸ்சி..எஸ்டி. தொகுதி ஒதுக்கீடு, குடியுரிமை மசோதா! மத்திய கேபினட் ஒப்புதல்

டெல்லி: நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் எஸ்.சி. – எஸ்.டி. பிரிவினருக்கான தொகுதி ஒதுக்கீடு 10 ஆண்டுகள் நீட்டிப்பு, குடியுரிமை மசோதா உள்பட பல மசோதாக்களுக்கு மத்திய கேபினட் ஒப்புதல்…

மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தை தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என பெயர் மாற்ற வேண்டும்! மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்

டெல்லி: மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தை தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என பெயர் மாற்ற வேண்டும், தமிழையும் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார்.…