முன்னாள் குடியரசுத் தலைவர் ஒருவரின் குடும்பம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லையா?
கௌஹாத்தி: கடந்த ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி) இருந்து விலக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமதுவின் மருமகனின் குடும்ப உறுப்பினர்கள், ஆகஸ்ட் 31 அன்று…