வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட்! தொடரும் இஸ்ரோவின் சாதனை
ஸ்ரீஹரிகோட்டா: புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், 9 வணிக ரீதியிலான செயற்கை கோளுடன் பிஎஸ்எல்விசி48 ராக்கெட் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…