மருத்துவமனை ஆம்புலன்ஸ் வழங்காததால், சாலையோரம் வைக்கப்பட்ட கணித மேதை வசிஷ்ட நாராயண் சிங் உடல் (வீடியோ)
பாட்னா: பிரபல கணித மேதை வசிஷ்ட நாராயண் சிங். சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் மறைந்த நிலையில், அவரது உடலை எடுத்துச்செல்ல மாநில அரசோ, அரசு மருத்துவமனை…