Month: November 2019

மகாராஷ்டிர அரசியலில் நீடிக்கும் சஸ்பென்ஸ்: ஆளுநருடனான சிவசேனா, என்சிபி, காங். சந்திப்பு திடீர் ஒத்திவைப்பு

மும்பை: மகாராஷ்டிர ஆளுநருடனான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சந்திப்பு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் முடிந்து, முடிவுகளும் எப்போதோ வெளியாகி…

103 வது நாளாக இணையம் இல்லாத காஷ்மீர்: அமெரிக்க காங்கிரஸ் குழு கூறுவது என்ன?

வாஷிங்டன் டி.சி: மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக காஷ்மீரில் முஸ்லிம்களின் உரிமைகள் குறைக்கப்படுவதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் இந்திய-அமெரிக்க ஆணையர், பிலிப் லாண்டோஸ் கடந்த…

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை: ஓபிஎஸ் 10ஆயிரம் டாலர்கள் நிதி

நியூயார்க்: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது, ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு குழுவை சந்தித்தவர், தனது சொந்த…

முதல் டெஸ்ட் – இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா..!

இந்தூர்: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது. வங்கசேத அணி முதல் இன்னிங்ஸில்…

2 சூரிய உதயம், 52 பயணிகள், 19 மணி நேர பயணம்! புதிய சாதனை படைத்த காண்டாஸ் விமானம்!

லண்டன்: இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து புறப்பட் காண்டாஸ் விமானம் 2 சூரிய உதயங்களுடன், 19 மணி நேரத்தை கடந்து, சிட்னி வந்து புதிய சாதனை படைத்திருக்கிறது.…

பல்லில் பிரச்சினை இருந்தால் விண்வெளிக்கு செல்ல முடியாது தெரியுமா?

பல் போனால் சொல் போச்சு என்பது ஒரு பழமொழி! இப்போது அந்தப் பல்லில் பிரச்சினை என்றால் விண்வெளிக்கு செல்ல முடியாது என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவின் ககன்யான்…

ஒரே நாடு, ஒரே சம்பள தினம்! மத்திய அரசு அமல்படுத்த திட்டம்

டெல்லி: நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே சம்பள தினத்தை கொண்டுவர மத்தியஅரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஒரே மாதிரியான குறைந்த பட்ச…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு!

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை துவங்கவுள்ளதையடுத்து, சம்பிரதாயமான அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். நரேந்திரமோடியின் இரண்டாவது பதவிகாலத்தின் இரண்டாவது…

வெப்ப சலனம் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வெப்ப சலனம் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக…

ஆட்சியமைக்க குதிரை பேர அரசியலில் குதித்த பாஜக! சிவசேனா பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிப்பதற்காக பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று சிவசேனா அதிரடியாக குற்றம்சாட்டி இருக்கிறது. மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா…