Month: November 2019

இ-சிகரெட்டுக்கு தடை: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

டெல்லி: இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதையடுத்து, மாநிலங்களவைவில் ஓரிரு நாளில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இ-சிகரெட் உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி,…

ராணுவ தலைமைத் தளபதி பதவிக்காலம் நீட்டிப்புக்குப் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தடை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தலைமை தளபதி காமர் ஜாவத் பஜ்வா பதவிக்கால மூன்று வருட நீட்டிப்புக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தலைமை…

நான் முதன் மந்திரியா? வியப்பில் உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக நாளை பதவி ஏற்க உள்ள சிவசேனா தலைவர், நான் முதன்மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைத்துப்பார்க்க வில்லை என்று வியப்புடனும்,…

நேரம் வரும்போது எல்லாவற்றையும் சொல்வேன்..! அஜித் பவார் பற்றி டுவிஸ்ட் வைத்த பட்னவிஸ்

மும்பை: சரியான விஷயத்தை சரியான நேரத்தில் நிச்சயம் தெரிவிப்பேன் என்று மகாராஷ்டிராவின் காபந்து முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் கூறியிருக்கிறார். அஜித் பவார் துணை முதலமைச்சர் பதவியில் இருந்து…

மகாராஷ்டிராவில் அஜித் பவார் ஆதரவைக் கோரியது தேவையற்றது : பாஜக மூத்த தலைவர் கண்டனம்

மும்பை மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க அஜித் ப்வார் ஆதரவைக் கோரியது தேவையற்றது என பாஜக மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று…

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் ரூ.5, 812 கோடியை மாநிலங்களுக்கு தராமல் இழுத்தடிக்கும் மோடி அரசு? ஒரு பார்வை!

புதுடில்லி: நவம்பர் 25, 2019 நிலவரப்படி அனைத்து மாநிலங்களுக்கும் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம்) ஊதியமாக மத்திய அரசு, ரூ.5, 812…

2020 மார்சுக்குள் 7செயற்கைக் கோள் உள்பட 13 திட்டங்கள் நிறைவேற்றப்படும்! இஸ்ரோ சிவன் தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட்ட கார்டோசாட்-3 செயற்கைகோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 7 செயற்கைக்கோள் திட்டங்கள் உள்பட…

சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையை அமைக்க மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை

டில்லி சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் பேசி உள்ளார். தற்போது டில்லியில் நாடாளுமன்றக்…

கட்டியணைத்தல்..! எம்எல்ஏக்கள் கைத்தட்டல்! பதவி ஏற்க வந்த அஜித் பவாருக்கு கிடைத்த வரவேற்பு

மும்பை: எம்எல்ஏவாக பதவியேற்க மேடைக்கு வந்த அஜித் பவாருக்கு என்சிபி எம்எல்ஏக்கள் கைகளை தட்டி உற்சாகமாக ஆரவாரம் எழுப்பி வரவேற்றனர். ஒரு வழியாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்போக்கன் இங்கிலிஷ்’ பயிற்சி! பள்ளி கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் எளிதில் ஆங்கிலம் பேசும் வகையில், spoken english பயிற்சி அளிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை…