Month: November 2019

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்! ஓட்டுச்சீட்டு அச்சடிப்பு பணி மும்முரம்..

சென்னை: தமிழகத்தில் டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடித்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.…

முருகன் – நளினி தொடர் உண்ணாவிரதம் : வேலூர் சிறையில் பரபரப்பு

வேலூர் வேலூர் சிறையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள முருகன் மற்றும் அவர் மனைவி நளினி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். மறைந்த முன்னாள் பிரதமர்…

சபரிமலை பெரிய பாதை மகத்துவம் – பகுதி 3

சபரிமலை சபரிமலையில் பெரிய பாதையில் உள்ள கேந்திரங்களின் மகத்துவம் – மூன்றாம் பகுதி இதோ சபரிமலையில் பெரிய பாதையில் செல்லும் வழியில் உள்ள கேந்திரங்களைக் குறித்து நாம்…

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வுபெறுவதற்காக வலியுறுத்தும் மத்திய அரசு!

புதுடெல்லி: தங்களின் ஊழியர்களிடம் விருப்ப ஊதிய திட்டம் குறித்துப் பேசி, அவர்களின் விருப்பத்தை அறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை நிறுவன…

சீக்கிய யாத்ரிகர்களை வரவேற்க தயார்நிலையில் கர்தார்பூர் – பாக்., பிரதமர் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: சீக்கிய யாத்ரிகர்களை வரவேற்க, கர்தார்பூர் ஸ்தலம் தயார் நிலையில் இருப்பதாகவும், அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருப்பதாகவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். சீக்கிய மத ஸ்தாபகர்…

இந்தியாவை எளிதாக ஊதித்தள்ளிய வங்கதேசம் – முதல் டி-20 போட்டியில் வெற்றி..!

புதுடெல்லி: இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டி-20 போட்டியில், இந்தியாவை மிக எளிதாக வென்றது வங்கதேசம். இந்திய அணி நிர்ணயித்த 149 என்ற இலக்கை, 19.3…

வாட்ஸ் அப் தகவல்கள் உளவு விவகாரம்! மே மட்டுமல்ல, செப்டம்பரிலும் அலர்ட் செய்தோம்! கசிந்த ஷாக் தகவல்

டெல்லி: மே மாதத்தில் மட்டுமல்ல, செப்டம்பரிலும் மத்திய அரசை உளவு விவகாரம் தொடர்பாக எச்சரித்தோம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் கூறியிருக்கிறது. இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்கள்,…

‘கேப்மாரி’ திரைப்படத்தின் டிரைலர்…!

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்துக்கு ‘கேப்மாரி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், ஹீரோவாக ஜெய் நடிக்கிறார். இது ஜெய்யின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.…

பதவியிழந்த பா.ஜ. எம்எல்ஏ – மத்தியப் பிரதேச மாநில சட்டசபையில் வலுப்பெறும் காங்கிரஸ்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில், பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் பிரஹ்லாத் லோடி, தனது உறுப்பினர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அம்மாநில சட்டசபையில் காங்கிரசின் பலம்…