Month: November 2019

திப்பு ஜெயந்தி ரத்து: அரசு மறுபரிசீலனை செய்ய கர்நாடக உயர்நீதி மன்றம் உத்தரவு

பெங்களூரு: பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்படும் என்றும், இந்த ஆண்டு முதல், திப்பு ஜெயந்தி ரத்து செய்யப்படும் என்று கர்நாடக முதலமைச்சர்…

வீடு வாங்குவோருக்கும் முதியோருக்கும் வரி விலக்கா? : நிதி அமைச்சர் சூசக தகவல்

டில்லி வீடு வாங்குவோருக்கும் வங்கி வட்டி விகிதம் இறங்கியதால் துயருறும் முதியவர்களுக்கும் சலுகைகள் வழங்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பணப்புழக்கத்தை ரிசர்வ் வங்கி…

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம்: கர்தார்பூர் வீடியோ பற்றி அலர்ட் கொடுக்கும் அம்ரிந்தர்

சண்டிகர்: கர்தார்பூர் வீடியோவை வெளியிட்ட பாகிஸ்தானுக்கு பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சீக்கியர்களின் குரு, குருநானக் தமது வாழ்நாளில் 18 ஆண்டுகள்…

ஆந்திர தலைமை செயலாளர் எல்.வி.சுப்பிரமணியம் அதிரடி நீக்கம்! ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை

அமராவதி: ஆந்திர தலைமை செயலாளர் பதவியில் இருந்த எல்.வி.சுப்பிரமணியம் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

இந்தியச் சந்தையில் மதிப்பினை இழக்கும் வாட்ஸ்அப் !

வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி 20 நாடுகளில் உள்ள சமூக சேவகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உட்பட 1400 பேரை உளவு பார்த்த இஸ்ரேல் நிறுவனம் NGO Group மீது…

டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வரும #கேன்சல் புளூடிக் இன் இந்தியா : காரணம் என்ன?

டில்லி டிவிட்டரில் நீல நிறத்தில் பெயருடன் இருக்கும் டிக் (குறியீடு) இந்தியாவில் சாதிப் பாகுபாட்டைத் தூண்டுவதாகக் கூறி அதை ரத்து செய்யப் பலர் பதிந்துள்ளனர். டிவிட்டரில் கணக்கு…

பஞ்சமி நிலமா? முரசொலி நிலம் குறித்து வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதி பதில்! ஸ்டாலின் காட்டம்

சென்னை: முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று, பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்திருந்த நிலையில், பஞ்சமி நிலம் விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில்,…

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஐயங்கார் இடையே மீண்டும் மோதல்!

காஞ்சிபுரம்: பிரபலமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரச்சினை காரணமாக, ஐயங்கார் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று பிரபந்தம்…

உலகை அச்சுறுத்தும் தீவிரவாதிகள் யார்? வெளியான பட்டியல்! ஆச்சரியம் கலந்த சுவாரசிய தகவல்கள்

வாஷிங்டன்: அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளை அச்சுறுத்திய ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டுவிட்ட நிலையில், உலக தீவிரவாதிகளின் தலைவர் என்ற இடம் வெற்றிடமாகவே இருக்கிறது. பெரியண்ணன் அமெரிக்காவை…

ராஜராஜ சோழன் 1034வதுசதய விழா! தஞ்சை நகரமே விழாக்கோலம்

தஞ்சாவூர்: தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034வது சதய விழா நேற்று மங்கள இசையுடன் தொடங்கிய நிலையில், இன்று அவரது சிலைக்கு அரசு தரப்பில் மாலை…