Month: November 2019

ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்க ரூ.25,000 கோடி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

டெல்லி: ரியல் எஸ்டேட் துறையை சீர்திருத்தும் வகையில் ரூ. 25,000 கோடி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருக்கிறார். மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு…

பாஜகவில் இணைந்த சீரியல் நடிகை: தமிழகத்தில் தாமரை மலரும் என நம்பிக்கை

சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகையும், வழக்கறிஞருமான ஜெயலட்சுமி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் தன்னை இன்று இணைத்தக் கொண்டார். பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை…

டிரம்ப் கொள்கை எதிரொலி: அதிக ஹெச் 1 பி விசாக்கள் மறுப்பு! இனி இந்தியர்களுக்கு வேலை கிடைக்குமா?

வாஷிங்டன்: டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான கொள்கைகள் காரணமாக அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எச் -1 பி விசா விண்ணப்பங்கள் அதிகளவு ரத்து செய்யப்பட்டு…

சிவசேனாவுக்கு 170 எம்.எல்.ஏக்கள் எப்படி கிடைப்பார்கள் ?: சரத் பவார் கேள்வி

சிவசேனா கட்சியுடன் தேசிய வாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்காது என்று சரத் பவார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு…

பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்தால் மட்டுமே தீர்வு: அசோக் சவான் கருத்து

பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக்கொண்டால் மட்டுமே, மஹராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பான இழுபறிக்கு தீர்வு கிடைக்கும் என காங்கிரஸ் கட்சியின் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.…

சென்னை விமான நிலையத்தின் முதல் பெண் தீயணைப்பு வீரர்! குவியும் வாழ்த்துகள்

சென்னை: தென் இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ரம்யா ஸ்ரீகாந்தன். 28 வயதான அவர், சென்னை விமான நிலையத்தில், தீயணைப்பு பிரிவில்…

ஏரிகளின் கொள்ளளவை உயர்த்த என்ன செய்தீர்கள்? அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஹைகோர்ட் ஆணை

சென்னை: சென்னையில் உள்ள 12 ஏரிகளின் கொள்ளளவை அதிகப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில…

3 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் பராக், பராக்! சென்னையில் அதிமுக முக்கிய ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை, சென்னையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்துகிறது. தமிழகத்தில் 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் சிறப்பு…

சட்டவிரோத வங்கதேச குடியேறிகள்! நீதிமன்றம் குட்டியதால் நடவடிக்கையை தொடங்கிய பெங்களூரு போலீஸ்

பெங்களூரு: பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினரை கைது செய்யும் நடவடிக்கைகளில் கர்நாடக போலீசார் களம் இறங்கி உள்ளனர். கடந்த 2018ம்…

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ்! அமெரிக்கா அதிர்ச்சி தகவல்

டெல்லி: இந்தியாவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அமெரிக்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது. உலக நாடுகளை அச்சுறுத்தும் தீவிரவாத அமைப்புகளில் முக்கியமாக…