Month: October 2019

கோவையில் 2 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை

கோவை: இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து, தமிழகத்தின் கோவை உள்பட பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து பலரை கைது செய்துள்ள நிலையில், இன்று கோவையில் 2…

இந்திரா காந்தி நினைவுநாள்: சோனியா காந்தி, மன்மோகன் உள்பட தலைவர்கள் அஞ்சலி

டில்லி, முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்…

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் 35வது நினைவு நாள் இன்று

நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் 35வது நினைவு நாள் இன்று. இதையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா காலமானார்!

டில்லி: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா இன்று காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைஎடுத்து வந்த நிலையில் அவரது உயிர்…

இந்திய மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது! லடாக் துணை நிலை கவர்னர் பதவி ஏற்பு

லடாக்: ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின்படி படி லடாக் தனி யூனியன் பிரதேசமானது. அதன் துணை நிலை கவர்னராக ராதாகிருஷ்ணன் மாத்தூர் பதவியேற்று கொண்டார்.இதன் காரணமாக நாட்டின்…

மராட்டியத்தில் எதிர்க்கட்சியாகவே செயல்படுவோம் – தேசியவாத காங்கிரஸ் அறிவிப்பு

மும்பை: எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கே மக்கள் தங்களுக்கு வாக்களித்துள்ளதால், எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றும், பா.ஜ. மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின்…

குழந்தை சுஜித்திற்கு தனது உலக செஸ் சாம்பியன் பட்டத்தை அர்ப்பணித்த தமிழர்!

சென்னை: திருச்சி மாவட்டத்தில் ஆழ்துணைக் கிணற்றில் விழுந்து மரணமடைந்த 2 வயது குழந்தை சுஜித்திற்கு, தனது உலக யூத் செஸ் சாம்பியன் பட்டத்தை(18 வயது) அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளார்…

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சோபிக்கத் தவறும் சென்னை அணி!

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் சென்னை அணிக்கு உவப்பானதாக இல்லை. கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் நேற்று 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது சென்னை…

குருநானக் 550 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பாகிஸ்தான் புதிய நாணயம் வெளியீடு

இஸ்லாமாபாத் குருநானக் 550 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பாகிஸ்தான் அரசு புதிய நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக் கடந்த 1469…