Month: October 2019

யாராவது உயிரிழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? தமிழகஅரசுக்கு நீதிமன்றம் ‘சுளீர்’

சென்னை: யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? ”அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர்பலி வேண்டுமா?” என்று தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் ‘சுளீர்’ என கேள்வி விடுத்துள்ளது.…

சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம் : விவேக்

திருச்சி, மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து 82 மணி நேர முயற்சிக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார் . சுஜித்தின்…

என்னுடைய படத்தின் உள்ளடக்கம் இதர படத்தின் பாதிப்பில் உருவானதல்ல : அட்லி

‘ராஜா ராணி’, ‘தெறி’ மற்றும் ‘மெர்சல் இயக்கிய அட்லி தனது படங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்படுவது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். ‘ராஜா ராணி’, ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய மூன்று…

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா – வீடியோ

குரு பரிகார ஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் இன்று அதிகாலை குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குரு பெயர்ச்சி விசேஷ பூஜைகளில் கலந்துகொண்டு சாமி…

மீண்டும் கமல்ஹாசன் இயக்கத்தில் மீண்டு வரும் ‘மருதநாயகம் ‘….!

22 ஆண்டுகளுக்கு இந்திய சினிமாவே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு பிரம்மாண்டமாகத் துவக்கப்பட்ட ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் துவக்குவது சம்பந்தமாக விரைவில் அறிவிக்கவிருக்கிறாராம் கமல். … கடந்த…

காஷ்மீர் வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவில் பங்கு பெற மறுத்த இங்கிலாந்து உறுப்பினர்

லண்டன் காஷ்மீர் வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் டேவிஸ் இடம் பெற மறுத்துள்ளார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட்…

சாலை விரிவாக்கத்துக்காக தஞ்சை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 22 கோயில்கள் இடமாற்றம்!

சென்னை: மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின்கீழ் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக விழுப்புரம், கடலூர், தஞ்சாபூர் மாவட்டங்களில் சுமார் 22 கோவில்கள் இடமாற்றம் செய்ய வேண்டியது இருப்பதாக கூறப்பட்டுள்ளது.…

85 வயது பாட்டியாக நடிக்கும் காஜல் அகர்வால்…!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப்படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக…

ஆன்லைனில் மொபைல் போன் ஆர்டர் செய்த பாஜக எம்.பி.க்கு. கற்களை அனுப்பி பெப்பே காட்டிய நிறுவனம்! அதிர்ச்சி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி. காகன் முர்மு என்பவர் ஆன்லைனில் புதிய மொபைல் போன் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, அவருக்கு வந்த பார்சலை பிரித்து…

பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு மாபெரும் நிர்வாகத் தவறு : முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்

டில்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒரு மாபெரும் நிர்வாகத் தவறு என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் விமர்சித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8…