Month: October 2019

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது ‘அசுரன்’! தயாரிப்பாளர் அதிர்ச்சி

தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரத்திலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக வெளியிட்டது.…

சி.எஸ்.கே.வுக்காக விளையாடுவேன்!ஹர்பஜன் சிங்

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேன் என்று பிரபல சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தெரிவித்து உள்ளார். ஐபிஎல் டி20 போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) க்கான…

200 விரைவான விக்கெட்டுகள் – விசாகப்பட்டணம் ‍டெஸ்டில் ஜடேஜா உலக சாதனை..!

விசாகப்பட்டணம்: மிக விரைவாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இடதுகை பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில்…

நீட் ஆள்மாறாட்டம்: மத்திய மனிதவளம், தேசிய தேர்வு முகமையையும் சேர்க்க நீதிபதிகள் உத்தரவு

சென்னை: நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில், அதிகாரிகள் துணை இல்லாமல் ஆள்மாறாட்டம் நடை பெற்றிருக்க வாய்ப்பில்லை என்று கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில்…

வெங்காய ஏற்றுமதி தடை – கவலை தெரிவித்த வங்கதேசப் பிரதமர் ஹசினா

புதுடெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதித்துவிட்டதால், வெங்காயம் இல்லாமல் சமைத்து உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கவலை தெரிவித்துள்ளார் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினா. இந்தியாவிற்கு 4…

பிரதமருக்கு எதிராகப் பேசினாலே சிறையில் தள்ளுகிறார்கள் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் சிறையில் தள்ளப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. நாட்டின் நடக்கும்…

டிக்டாக் பிரபலம்: அரியானா தேர்தலில் நடிகை சோனாலிக்கு வாய்ப்பு வழங்கிய பாஜக!

அரியானா மாநில சட்டமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு டிக்டாக் புகழ் பிரபல நடிகை சோனாலிக்கு தேர்தலில் போட்டியிட பாஜக சீட் வழங்கி உள்ளது. அரியானா முன்னாள்…

100 சர்வதேச டி-20 போட்டிகள் விளையாடிய இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன்..!

மும்பை: மொத்தமாக 100 சர்வதேச டி-20 போட்டிகள் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பெற்றுள்ளார். கிரிக்கெட்…

2020 ஹஜ் யாத்திரைக்கு அக்.10 முதல் விண்ணப்பிக்கலாம்! அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி

டில்லி: ஹஜ் யாத்திரைக்கு அக்டோபர் 10ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அமைச்ச்ர முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்து உள்ளார். தலைநகர் டெல்லியில் நேற்றுஅ டுத்த ஆண்டு…